easy registration just 60secs for registration


VIDA MUYARCHI VISWAROOBA VETRI
 
HomeCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in
COLLEGECORNERZ 24 HOURS TAMIL RADIO



Share | 
 

 49 வது சதமடித்து சச்சின் புதிய சாதனை!

View previous topic View next topic Go down 
AuthorMessage
SCOUTBOY
BISHOP
BISHOP
avatar

Posts : 255
Join date : 2010-09-30
Age : 26
Location : mercury

PostSubject: 49 வது சதமடித்து சச்சின் புதிய சாதனை!   Mon Oct 11, 2010 7:27 am

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவி்ன் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 49வது சதத்தை அடித்தார்.

பெங்களூரில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 478 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்று 2வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்துள்ளது.

சச்சின் தெண்டுல்கர் 44 ரன்களுடனும், முரளி விஜய் 42 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். இன்று 3வது ஆட்டத்தின் போது தொடர்ந்து ஆடிய சச்சின் தெண்டுல்கர் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் தனது 49 வது சதத்தை நிறைவு செய்தார்.

169 பந்துகளில் 113 ரன்களுடன் களத்தில் உள்ளார் சச்சின். இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது.

_________________
★★★ POWER STAR ★★★

Back to top Go down
View user profile http://tamilrockerz.team-talk.net/index.htm
Admin
Admin
avatar

Posts : 355
Join date : 2010-07-04

PostSubject: Re: 49 வது சதமடித்து சச்சின் புதிய சாதனை!   Mon Oct 11, 2010 8:44 am

no end for this run machine
Back to top Go down
View user profile http://collegecorner.motionsforum.com
SCOUTBOY
BISHOP
BISHOP
avatar

Posts : 255
Join date : 2010-09-30
Age : 26
Location : mercury

PostSubject: Re: 49 வது சதமடித்து சச்சின் புதிய சாதனை!   Mon Oct 11, 2010 3:12 pm

EAST OR WEST SACHIN ARE BEST

_________________
★★★ POWER STAR ★★★

Back to top Go down
View user profile http://tamilrockerz.team-talk.net/index.htm
Sponsored content




PostSubject: Re: 49 வது சதமடித்து சச்சின் புதிய சாதனை!   

Back to top Go down
 
49 வது சதமடித்து சச்சின் புதிய சாதனை!
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
 :: HOT NEWS :: SPORTS-
Jump to: