easy registration just 60secs for registration


VIDA MUYARCHI VISWAROOBA VETRI
 
HomeCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in
COLLEGECORNERZ 24 HOURS TAMIL RADIO



Share | 
 

 OUR NEXT GENERATION

View previous topic View next topic Go down 
AuthorMessage
Admin
Admin
avatar

Posts : 355
Join date : 2010-07-04

PostSubject: OUR NEXT GENERATION   Sun Jul 11, 2010 5:37 pm

கிண்டேர்கர்டேன்'le லாஸ்ட் பெஞ்ச் பசங்க Rolling Eyes என்னமா பேசிகிராய்ங்க...


சிறுவன் 1 : மச்சா நான் ரொம்ப அப்செட்'ஆ இருக்கேண்டா

சிறுவன் 2 : ஏண்டா? வுட்டுலே ஏதும் ப்ரோப்லமா?

சிறுவன் 1 : இல்லடா! நேத்து டோய்ஸ் வாங்க போயிருந்தேன்னா... அங்க ஒரு செம்ம figure'daa..சுமாரா 4 வயசு இருக்கும்..அவளோட அம்மா மடியில படுத்துட்டு வாயிலே விரல வெச்சிட்டு சிரிச்சா பாரு... ஐயோ! ஐயோ! என் மனசே என்கிட்டே இல்லடா மச்சான்!

சிறுவன் 2 : அப்புறோம் என்ன ஆச்சு?

சிறுவன் 1 : நானும் balloon எல்லாம் வெச்சு செம்ம சீன் போட்டேன்.. அவ கண்டுக்க மாட்டேன்ட்ட.. ரெண்டு நாளா horlicks 'கூட குடிக்களே தெரியுமா...அவ என் அஞ்சலே மச்சா அஞ்சலே!!

சிறுவன் 2: விடு மச்சி இன்னைக்கு அவளே தொட்டிளோட தூக்கிடுவோம்லே....


( என்ன கொடுமே சார்!!! )
Back to top Go down
View user profile http://collegecorner.motionsforum.com
 
OUR NEXT GENERATION
View previous topic View next topic Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Voxel terrain generation
» Second/Third Generation Death Knights
» Generation 8 of Consoles
» Panda3d Engine
» ~Helldorado, Mordheim, and art~

Permissions in this forum:You cannot reply to topics in this forum
 :: SMS CORNER-
Jump to: